வசதிகள்

  • கோவில் சுற்றுபுறம் தூய்மையாக காணப்படும்.
  • புதிய தூய்மையான குடிநீர் கோவிலில் உள்ளது.
  • திண்ணியம் பேருந்து நிலையத்திலிருந்து முக்கிய கோவில் வரை தெரு விளக்குகள் போடப்பட்டுள்ளன.
  • பார்க்கிங் வசதிகள் திண்ணியம் பேருந்து நிலையத்திலும், கோவில் அருகிலும் உள்ளது.
  • கழிப்பறைகள் கோவிலில் கட்டப்பட்டுள்ளன.
  • இருக்கும் வாயில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
Register at Bookmaker William Hill